வல்லமையின் வார்த்தை

யெஷுஆவை நம்புவது என்றால் என்ன ?

இயேசுவை விசுவாசித்துக் கீழ்ப்படிவது என்றால் என்ன?

யெஷூஆவை விசுவாசிப்பது அவரின் வார்த்தையை விசுவாசித்து கீழ்ப்படிவது.

உண்மையான விசுவாசம் எப்பொழுதும் கீழ்ப்படிதலுக்கு கொண்டு செல்லும்.

கட்டளைகளுக்கு கீழ்ப்படிவது உன் விசுவாசம் உயிர் உள்ளது என நிரூபிக்கும்

செயல்கள் இல்லாத உன் விசுவாசம் செத்தது என்பதை கெதியாக அறிந்துகொள்!


00:00 / 00:00

Auto