வல்லமையின் வார்த்தை

போலி கிறிஸ்துவின் ஆவி

இதை நம்பினாயா என்ன செய்கிறாய்?

வேறொரு யெஷூஆவை உள்ளே கொண்டுவந்து புகுத்தியது எந்த ஆவி?

இப்பொழுதும் அநேக அந்திக்கிறிஸ்துகள் இருக்கிறார்கள் யார் இவர்கள்?

நீயும் போலி கிறிஸ்துவின் ஆவியினால் பிடிபட்டிருக்கிறாயா?

இப்பொழுது வேலைசெய்யும் பொல்லாத ஆவியைக் குறித்த எச்சரிப்பு!

அந்திக்கிறிஸ்துவின் ஆவியைக் கொண்டவர்கள் எங்கே இருக்கிறார்கள்?

போலிக்கிறிஸ்துவின் ஆவியினால் வஞ்சிக்கப்படுகிறவர்களின் தொகை அநேகம்

உண்மையான யெஷூஆ யாரை அறிந்திருக்கிறார்

உனக்குள் போலிக்கிறிஸ்துவா அல்லது உண்மையான கிறிஸ்துவா?

உண்மையான கிறிஸ்து இருந்தால், உன் சுபாவம் மாறிப்போகும்.

உண்மையான யெஷூஆவின் வெளிப்படுத்துதல் உனக்குக் கிடைத்ததா?

உண்மையான சீஷர்களுக்கான வாக்குத்தத்தம்

நீ விசுவாசித்திருக்கிற கிறிஸ்து யார்? - உண்மையா? அல்லது பொய்யா?

உண்மையான யெஷூஆவை எதிர்த்த ஆவி !

உனக்குள் உண்மையான கிறிஸ்துவானால், நீ உண்மைக்கு சாட்சி கொடுக்கிறாயா?

உண்மையான மெஷாயாவின் வெளிப்படுத்தல் உனக்குக் கிடைத்ததா? - மத் 16 :16

நடிக்கும் போலிக்கிறிஸ்து ஆவியை உடையவர்களின் நியாயத்தீர்ப்பு!

போலிக்கிறிஸ்துவும் உண்டு, உண்மையான கிறிஸ்துவும் உண்டு.

மனுஷனாய் வந்த யெஷூஆவை ஏற்றுக்கொள்ளாத எவனும் அந்திக்கிறிஸ்து ஆவியை உடையவன்.

எனக்குப் பின்னாலே போ சாத்தானே!

அந்திக்கிறிஸ்து ஆவியின் அடையாளங்கள்!

ராஜ்யத்தை விசுவாசித்துக் கீழ்ப்படியாத காரணம் என்ன?

தேவனுடைய உண்மையின் மேலுள்ள அன்பை விட்டு விலகினபடியால்

உண்மையான கிறிஸ்து வேதவாக்கியங்களில் கூறப்பட்ட கிறிஸ்து.


00:00 / 00:00

Auto